தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரடி ; பிஞ்சு ; தோழமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிஞ்சு. (பிங்.) Green fruit that is just being formed from the blossom;
  • தோழமை. (யாழ். அக.) Friendship;
  • கரடி. (பிங்.) Bear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bear, கரடி; 2. green fruit just formed from the blossom, பிஞ்சு; 3. familiarity, தோழமை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரடி.

வின்சுலோ
  • [elu] ''s.'' A bear, கரடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. elugu.] Bear; கரடி.(பிங்.)
  • n. Green fruit that is justbeing formed from the blossom; பிஞ்சு. (பிங்.)
  • n. cf. எலுவல். Friendship;தோழமை. (யாழ். அக.)