தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சிறு நாற்கால் உயிரி ; பெருச்சாளி ; கள்ளிமரம் ; பூரநாள் ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள். (பிங்.) 1. Toddy;
  • . 2. Spurge. See கள்ளி.
  • வாரணத்தை . . . எலியிழுத்துப் போகின்ற தென் (தனிப்பா. i, 32, 61). 2. Bandicoot. See பெருச்சாளி.
  • எலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும் (குறள், 763). 1. Rat, Mus rattus;
  • . 3. The 11th nakṣatra. See பூரம். (திவா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a rat; 2. a bandicoot; 3. toddy, கள்; 4. spurge, கள்ளி; 5. the 11th lunar asterism, பூரம். எலிக்காது, a sharp ear. எலிக்குஞ்சு, a young rat. எலிச்செவி, a herb, rat's ear. எலிப்பாஷாணம், ratsbane. எலிப்பொறி, எலிப்போன், a rat-trap. எலிப்பகை, the cat. எலியோட்டி, the name of a herb. எலிவளை, a rat hole. Also எலியளை, எலிப்பொந்து. இரைப்பெலி, a kind of rat the bite of which cause shortness of breath. கட்டெலி, a poisonous rat. சுரமண்டெலி, a small poisonous rat. சுண்டெலி, a mouse. வெள்ளெலி, a field rat with a white belly.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • eli எலி rat, mouse

வின்சுலோ
  • [eli] ''s.'' A rat, கருப்பை. 2. The eleventh lunar asterism, பூரம். 3. The கள்ளி tree, Euphorbia, ''L.''--''Note.'' There are eighteen kinds of rats; i. e. கத்திரிமணியன், செம்மூக்கன், வள்ளி, குறட்டை, கருங்காற்றலையன், விடவெலி, செந்தலைமுத்தி, செவ்வெலி, வீங்கெலி, உலர்ப்பெலி, தூங்கெலி, புடையெலி, இரைப்பெலி, செங்கண்ணன், புள்ளி, கரடன், குறுங்காலெலி, நச் செலி; some others are enumerated--as கா ரெலி, நீரெலி, வெள்ளெலி, முள்ளெலி, சுண்டெலி, வரப்பெலி and புள்ளெலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. elika, K. M. Tu. eli.] 1.RatMus rattus. எலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும்(குறள், 763). 2. Bandicoot. See பெருச்சாளி. வாரணத்தை . . . எலியிழுத்துப் போகின்ற தென் (தனிப்பா. i, 32, 61).
  • n. 1. Toddy; கள். (பிங்.) 2.Spurge. See கள்ளி. 3. The 11th nakṣatra.See பூரம். (திவா.)