- நூல் தெறித்தல். எற்றுநூல்போன்று (நைடத. சந்திரோ. 33). 9. To snap, as a carpenter's line for marking a board;
- நீக்குதல். எற்றுவமே பாச மெலாம் யாம் (சைவச. பாயி. 7.) 8. To cast away, get rid of;
- கொல்லுதல். (திவா.) 7. To kill;
- குத்துதல். (திவா.) 6. To pierce, stab;
- வெட்டுதல். எற்றமழுவும் (கலித். 85). 5. To cut, cleave, rend;
- எறிதல். நீரெற்றும் மரம். 4. To throw out, as water from a vessel;
- மோதுதல். எற்று தெண்டிரை (தேவா. 92, 2). 3. To butt, as an elephant; to dash against, as the waves of the sea;
- உதைத்தல். 2. To kick;
- அடித்தல். எற்றிய வயிற்றள் (கம்பரா. மாரீசன். 63). 1. To strike, cuff, hit with the fist;
- எழுப்புதல். (திவா.) நீங்குதல். இடைக்கொட்கி னெற்றா விழுமந்தரும் (குறள், 663). இரங்குதல். எற்றிய காதலினாலிசைத்தாள் (தஞ்சவா. 224). 10. To raise; - intr. 1. To cease; 2. To feel compassion;
- எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23). To lift, take;
|