தமிழ் - தமிழ் அகரமுதலி
    எற்றுகை ; எத்தன்மையது ; வியப்பிரக்கக் குறிப்புச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எத்தனமைத்து. எற்றென்னை யுற்ற துயர் (குறள், 1256). அதிசய விரக்கக்குறிப்பு. Of what sort (is it)?, a tenseless finite verb of impers. sing.; - int. An exclamation of pity or wonder;
  • எற்றுகை. பந்தைக் காலால் ஓர் எற்று எற்றினான். Kicking, hitting, pushing, attacking;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. cast, throw off, jerk away, kick away, எறி; 2. kill, கொல்லு; 3. pierce, stab, குத்து; 4. hit with the fist, குத்து; v. i. cease, நீங்கு; 2. feel pity, இரங்கு. எற்றுநூல், a carpenter's line to mark a board. எற்றுண்ணல், எற்றுண்ணுதல், being tossed about. எற்று, v. n. kicking, hitting, pushing, attacking; also எற்றுகை, எற்றுதல் v. ns..
  • 3rd person singular irrational class of the symbolic verb என்; 2. of what manner?, like what? எத்தன் மைத்து; 3. interjection of pity, or wonder, அதிசய விரக்கக்குறிப்பு.

வின்சுலோ
  • [eṟṟu ] . Third pers. sing. irrational class of the symbolic verb என். 2. What manner, of what kind or sort, like what, எத்தன்மைத்து. 3. Interjection of pity--as எற்றே. சிறியவர்கட்கெற்றாலியன்றதோநர. Of what are the tongues of those wretches made? (நாலடி.)
  • [eṟṟu] கிறேன், எற்றினேன், வேன், எற்ற, ''v. a.'' To cast, throw off, to jerk away under-handed, side-handed, &c.; to toss, cast out--as water from a vessel with force, throw water from a pool, a channel with the feet in watering plants, &c.; to kick a thing away, எறிய. 2. To strike, அடிக்க. 3. To cuff, to strike with the fist, புடைக்க. 4. To cut, cut asunder, cut down, வெட்ட. 5. To pierce, stab, குத்த. 6. To kill, கொல்ல. முரசமெற்றினர். They beat the large drum. கூனனையவள்மார்பிலேயெற்றினவளவில். As soon as she had struck the hump-backed man on the breast- துந்துமியெலும்பைப்பறக்கவெற்றியும். Kicking up the bones of Tuntumi (into the air)-
  • ''v. noun.'' Casting, jerking, எறிகை. 2. Warding off, striking off, தட் டுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எற்று-. [M. e&tacute;&tacute;u.] Kicking, hitting, pushing, attacking; எற்றுகை. பந்தைக் காலால் ஓர் எற்று எற்றினான்.
  • < எ. v. Of what sort (is it)?,a tenseless finite verb of impers. sing.; எத்தன்மைத்து. எற்றென்னை யுற்ற துயர் (குறள், 1256).--int. An exclamation of pity or wonder; அதிசய விரக்கக்குறிப்பு.