தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த வலிமை ; மிக்க வலிமையுடையோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக்க வலியுடையோன். எறுழ்வலி யுரைத்த மாற்றம் (சீவக. 1723). 2. Mighty hero;
  • மிகுந்த வலி. இரும்பினாற் பின்னியன்ன வெறுழ்வலி முழவுத்தோளார் (சீவக. 785). 1. Great strength; puissance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எறுழ் +. 1.Great strength; puissance; மிகுந்த வலி. இரும்பினாற் பின்னியன்ன வெறுழ்வலி முழவுத்தோளார் (சீவக.785). 2. Mighty hero; மிக்க வலியுடையோன்.எறுழ்வலி யுரைத்த மாற்றம் (சீவக. 1723).