தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; தண்டாயுதம் ; தடி ; தூண் ; செந்நிறப் பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை. காலெறுழொள்வீ (ஐங்குறு. 308). 4. A hill tree with red flowers;
  • தூண். (அக. நி.) 3. Pillar, post;
  • தண்டாயுதம். (பிங்.) 2. Club;
  • வலிமை. சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி (தொல். சொல். 388, உரை.) 1. Strength, might;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • எறுழம், s. strength, might, வலிமை; 2. a club, தண்டாயுதம்; 3. a pillar, தூண்; 4. a hill tree with red flowers.

வின்சுலோ
  • [eṟuẕ] ''s.'' Strength, robustness, வலி, 2. A club, தண்டு. 3. Stick for defence, தடி. 4. A pillar, a post, தூண். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Strength, might;வலிமை. சிலைநவிலெறுழ்த்தோ ளோச்சி (தொல். சொல்.388, உரை). 2. Club; தண்டாயுதம். (பிங்.) 3.Pillar, post; தூண். (அக. நி.) 4. A hill treewith red flowers; செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்துமரவகை. காலெறுழொள்வீ (ஐங்குறு. 308).