தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்றி ; காட்டுப் பன்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்றி. காதெயிற் றெறுழிவேந்தன் (திருவிளை. பன்றி. முலை. 26). Pig;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wild hog. காட்டுப்பன்றி; 2. pig, பன்றி.

வின்சுலோ
  • [eṟuẕi] ''s.'' A wild hog, காட்டுப்பன் றி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Pig; பன்றி. காதெயிற் றெறுழிவேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).