தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எறும்புமூசா விறும்பூது மரபின் . . . பலி (பதிற்றுப். 30, 38). Ant, emmet, Formicidae.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an ant, pismire, emmet, பிபீ லிகை; different kinds of it are கட் டெறும்பு, சிற்றெறும்பு, தேனெறும்பு, பிணஎறும்பு, பேய்க்காலெறும்பு, முசிட் டெறும்பு etc. எறும்பூருகிறது, the ant creeps. எறும்புவளை, -ப்புற்று, an ant's hole or nest.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிபீலிகை.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • erumpu எறும்பு ant

வின்சுலோ
  • [eṟumpu] ''s.'' An ant, emmet, pismire, உறவி. எறும்பூருகின்றது. The ant runs or creeps.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. iṟumpu, M. eṟumbu.]Ant, emmetFormicidae. எறும்புமூசா விறும்பூதுமரபின் . . . பலி (பதிற்றுப். 30, 38).