தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைவிடுபடை ; வேல் ; ஈட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைவிடுபடை. ஆன்றமை யெறிபடையழுவத்து (கம்பரா. கரன்வதை. 52). Missile;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைவிடுபடை.

வின்சுலோ
  • --எறியாயுதம், ''s.'' A mis sile weapon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Missile;கைவிடுபடை. ஆன்றமை யெறிபடையழுவத்து. (கம்பரா. கரன்வதை. 52).