தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிவீசுதல் ; வெயிற்காலம் ; தைத்தல் ; உறைத்தல் ; பரத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரத்தல். உணர்வுசென் றெறித்தலானும் (சீவக. 380). 4. To spread;
  • தைத்தல். மாண்டவெறித்த படைப்போல் (கலித். 94). 2. To nail, fasten with nails, pin;
  • ஒளிவீசுதல். காட்டுக் கெறித்த நிலா (தமிழ்நா. 237). 1. To shine, to glitter;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளிவீசல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. [M. eṟi.] 1. Toshine, to glitter; ஒளிவீசுதல். காட்டுக் கெறித்தநிலா (தமிழ்நா. 237). 2. To nail, fasten withnails, pin; தைத்தல். மாண்டவெறித்த படைபோல்(கலித். 94). 3. To suffocate, as smoke; to affect;உறைத்தல். வாடுக . . . நின்கண்ணி . . . நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே (புறநா. 6). 4. To spread; பரத்தல். உணர்வுசென் றெறித்தலானும் (சீவக. 380).