தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதைத்தல் ; வீசுதல் ; வெட்டுதல் ; முறித்தல் ; அறுத்தல் ; பறித்தல் ; அழித்தல் ; ஓட்டுதல் ; குத்தல் ; அடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொழிதல். நீர் கல்குறைபடவெறிந்து (பரிபா. 20, 1). 15. To shower, as rain;
  • கோள்ளையிடுதல். ஆறெறி பறையும் (சிலப். 12, 40). 14. To rob, plunder, sack, pillage;
  • வெல்லுதல். மின்னேறிசெஞ்சடைக் கூத்தப்பிரான் (திருக்கோ. 49). 13. To throw into the shade, outvie;
  • ஓட்டுதல். கிளியைச் செப்பேந்திளமுலையா ளெறிசீபர்ப்பதம் (தேவா. 1148, 7). 12. To drive off, scare, away, as birds from corn;
  • உண்ணாமல் நீக்கிவிடுதல். ஏன் சோற்றை யெறிகிறாய்? 11. To leave uneaten, said of part of food;
  • ஒதுக்கிவிடுதல். 10. To reject, brush aside, as advice;
  • கொடுக்காற் கொட்டுதல். விடத்தே ளெறிந்தா லேபோல (திவ். நாய்ச். 3, 6). 9. To sting. as a scorpion;
  • அறைதல். பொன்னெறிந்த நலங்கிளர் பலகையொடு (புறநா. 15). 8. To drive, as a nail;
  • அடித்தல். சிறுவரை நின்றே யெறிப பறையினை (நாலடி, 24). 7. To beat, as a drum;
  • வீசியெறிதல். கல்லெறிந் தன்ன (நாலடி, 66). 1. To throw, cast, fling, discharge, hurl;
  • வெட்டுதல். எறிந்து களம்படுத்த வேந்துவேள் (புறநா. 19, 12). 2. To hack, cut into pieces;
  • அறுத்தல். எறிக திற்றி (பதிற்றுப். 18, 2). 3. To chop, as mutton;
  • செறித்தல். யானைவான்மருப் பெறிந்தவெண்கடை (புறநா. 39, 2). 16. To fasten, as a ring on an elephant's tusk;
  • நுகர்வித்தல். எச்சத்துளாயினு மஃதெறியாது விடாதேகாண் (கலித். 149). 17. To cause to experience;
  • சீறுதல். எறிசொல்லாகச் சொல்லுகிறான். (W.) 18. To displease, irritate, insult;
  • தெறித்தல். குறுநரம் பெறிவுற்றெழுவு . . .யாழ் (கம்பரா. சித்திர. 28). காற்றுவீசுதல். ஊதை யெறிய வொசிபூங் கொடியொப்பார் (கம்பரா.நகர்நீ. 98). அலையெறிதல். எறியு நேமிசூழுலகத்து (கந்தபு. அவைபுகு.114). இரையைப்பாய்ந்தெடுத்தல். எறிபருந்துயவும் (அகநா. 81). உதைத்தல். கழுதை எறிகிறது 19. To finger the string of a musical instrument as a yāḻ; - intr. 1. To blow, as the wind; 2. To surge, as waves of the sea; 3. To pounce or dart upon, as a bird on its prey; 4. To kick;
  • முறித்தல். கதவெறியாச் சிவந்துராஅய் (புறநா. 4, 10). 4. To shiver into pieces, smash;
  • அழித்தல். குறும்பெறிந்தன்று (பு. வெ. 1, 8). 6. To destroy;
  • பறித்தல். எறியார்பூங் கொன்றையினோடும் (தேவா. 189, 5). 5. To pick, as flowers;
  • இடித்துரைத்தல். தெவ்வர்போலத் தீதற வெறிந்தும் (சீவக. 1895). 1. To rebuke;
  • தடவுதல். தாய்தன் கையின் . . . குறங்கின் எறிய . . . துஞ்சும் . . . குழவிபோல (சீவக. 930). 2. To stroke, pat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [M.eṟi.] tr. 1. Tothrow, cast, fling, discharge, hurl; வீசியெறிதல். கல்லெறிந் தன்ன (நாலடி, 66). 2. To hack,cut into pieces; வெட்டுதல். எறிந்து களம்படுத்தவேந்துவேள் (புறநா. 19, 12). 3. To chop, asmutton; அறுத்தல். எறிக திற்றி (பதிற்றுப். 18, 2).4. To shiver into pieces, smash; முறித்தல். கதவெறியாச் சிவந்து ரா அய் (புறநா. 4, 10). 5. To pick,as flowers; பறித்தல். எறியார்பூங் கொன்றையினோடும்(தேவா. 189, 5). 6. To destroy; அழித்தல். குறும்பெறிந்தன்று (பு. வெ. 1, 8). 7. To beat, as adrum; அடித்தல். சிறுவரை நின்றே யெறிப பறையினை (நாலடி, 24). 8. To drive, as a nail;அறைதல். பொன்னெறிந்த நலங்கிளர் பலகையொடு(புறநா. 15). 9. To sting, as a scorpion; கொடுக்காற் கொட்டுதல். விடத்தே ளெறிந்தா லேபோல(திவ். நாய்ச். 3, 6). 10. To reject, brushaside, as advice; ஒதுக்கிவிடுதல். 11. To leaveuneaten, said of part of food; உண்ணாமல்நீக்கிவிடுதல். ஏன் சோற்றை யெறிகிறாய்? 12. Todrive off, scare away, as birds from corn; ஒட்டுதல். கிளியைச் செப்பேந்திளமுலையா ளெறிசீபர்ப்பதம்(தேவா. 1148, 7). 13. To throw into the shade,outvie; வெல்லுதல். மின்னெறிசெஞ்சடைக் கூத்தப்பிரான் (திருக்கோ. 49). 14. To rob, plunder,sack, pillage; கொள்ளையிடுதல். ஆறெறி பறையும்(சிலப். 12, 40). 15. To shower, as rain; பொழிதல். நீர் கல்குறைபடவெறிந்து (பரிபா. 20. 1). 16.To fasten, as a ring on an elephant's tusk;செறித்தல். யானைவான்மருப் பெறிந்தவெண்கடை (புறநா. 39, 2). 17. To cause to experience; நுகர்வித்தல். எச்சத்துளாயினு மஃதெறியாது விடாதேகாண்(கலித். 149). 18. To displease, irritate, insult;சீறுதல். எறிசொல்லாகச் சொல்லுகிறான். (W.) 19.To finger the string of a musical instrument asa yāḻ; தெறித்தல். குறுநரம் பெறிவுற்றெழுவு . . .யாழ் (கம்பரா. சித்திர. 28).--intr. 1. To blow, asthe wind; காற்றுவீசுதல். ஊதை யெறிய வொசிபூங்கொடியொப்பார் (கம்பரா. நகர்நீ. 98). 2. To surge,as waves of the sea; அலையெறிதல். எறியு நேமிசூழுலகத்து (கந்தபு. அவைபுகு. 114). 3. To pounce ordart upon, as a bird on its prey; இரையைப்பாய்ந்தெடுத்தல். எறிபருந்துயவும் (அகநா. 81). 4. To kick;உதைத்தல். கழுதை எறிகிறது.
  • எறுப்பிடைச்செய்யுள் eṟuppiṭai-c-cey-yuḷn. < எறும்பு + இடை +. (Pros.) A kind ofmetre; பிபீலிகாமத்திமம். (யாப். வி. பக். 481.)
  • 4 v. tr. 1. To rebuke; இடித்துரைத்தல். தெவ்வார்போலத் தீதற வெறிந்தும் (சீவக.1895). 2. To stroke, pat; தடவுதல். தாய்தன்கையின் . . . குறங்கின் எறிய . . . துஞ்சும் . . .குழவிபோல (சீவக. 930).