தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் படையைத் தனியனாய் நின்று வீரனொருன் தாக்குகை , வீரன் ஒருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத் தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரனொருவன் தன் சேனை முதுகிடவும் பகைவர் சேனையைத் தான் அஞ்சாது எதிர்த்துநிற்கும் புறத்துறை. (பு. வெ. 7, 13.) Theme of a hero's taking a firm and bold stand in the battlefield against very heavy odds, like an unyielding buffalo, even after his army had retreated and fled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) Theme of a hero's taking a firm andbold stand in the battlefield against very heavyodds, like an unyielding buffalo, even after hisarmy had retreated and fled; வீரனொருவன் தன்சேனை முதுகிடவும் பகைவர் சேனையைத் தான் அஞ்சாது எதிர்த்துநிற்கும் புறத்துறை. (பு. வெ. 7, 13.)