தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரல் ; காண்க : எருந்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளிஞ்சில். முத்தம் . . . எருந்தின் வயிற்றகத் தடக்கி (சிறுபாண். 58). Bivalve sheel fish, as mussels, oysters;
  • உரல். (அக. நி.) Mortar;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உரல், கிளிஞ்சில்.

வின்சுலோ
  • [eruntu] ''s.'' A bivalve shell-fish- as muscles, oysters, &c., கிளிஞ்சில். 2. A large mortar, உரல். (சது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. erundu.] Bivalveshell fish, as mussels, oysters; கிளிஞ்சில். முத்தம் . . . எருத்தின் வயிற்றகத் தடக்கி (சிறுபாண். 58).
  • n. perh. எருத்து. Mortar;உரல். (அக. நி.)