தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீண்ட வாலுள்ள ஒரு குருவிவகை ; கோரைக்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோரைக்கிழங்கு. (சங். அக.) Sedge tuber;
  • நீண்டவாலுள்ள ஒரு குருவி. (W.) A bird having a long tail;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகுருவி.

வின்சுலோ
  • --எருத்துவாலன்கு ருவி--எருத்துவாற்குருவி, ''s.'' A species of the bird of paradise with a long tail, ஒரு குருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A bird having a long tail; நீண்டவாலுள்ள ஒருகுருவி. (W.)
  • n. < எருத்து+. cf. எருவை. Sedge tuber; கோரைக்கிழங்கு.(சங். அக.)