தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருது , காளை ; பொதிமாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருது. (நன். 183, உரை.) 1. Bull, ox;
  • பொதிமாடு. Loc. 2. Pack-bullock;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எருது.

வின்சுலோ
  • ''s.'' A bull, an ox, எருது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Bull, ox; எருது. (நன். 183, உரை.) 2. Pack-bullock; பொதிமாடு. Loc.