தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏர்ப்பூட்டு ; நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லநாளில் முதலில் ஏர் பூட்டி உழுகை. (J.) First ploughing on an auspicious day, when every one's team is employed and a few furrows are turned up;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏர்ப்பூட்டு.

வின்சுலோ
  • ''s. [prov.]'' The first ploughing on an auspicious day when every one's team is employed and a few furrows turned up, எரிப்பூட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. First ploughing on an auspicious day,when every one's team is employed and a fewfurrows are turned up; நல்லநாளில் முதலில் ஏர்பூட்டி உழுகை. (J.)