தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுத்து ; தரவு என்னும் கலிப்பாவின் முதலுறுப்பு ; செய்யுளின் ஈற்றயலடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Member of kali verse. See தரவு. (தொல். பொரு. 444, உரை.)
  • ஈற்றயல். எருத்தடி (தொல். பொ. 428). 3. Penultimate;
  • கழுத்து. எருத்துவலிய . . . இரலை (கலித். 15). 1. Neck;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈற்றயல், பிடர்.

வின்சுலோ
  • [eruttu] ''s.'' The nape, the back of the neck, பிடர். 2. ''[in grammar.]'' The penultimate, ஈற்றயல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. aṟṟu.] 1. Neck;கழுத்து. எருத்துவலிய . . . இரலை (கலித். 15). 2.Member of kali verse. See தரவு. (தொல். பொ. 444, உரை.) 3. Penultimate; ஈற்றயல். எருத்தடி (தொல். பொ. 428).