தமிழ் - தமிழ் அகரமுதலி
    காளைபோன்ற வலிமையுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காளைபோல் வலியவன். மலையைக் கையா லெருத்தனா யெடுத்தவாறே (தேவா.) Man who is as strong as a bull;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எருது. Man who isas strong as a bull; காளைபோல் வலியவன். மலையைக் கையா லெருத்தனா யெடுத்தவாறே. (தேவா.)