தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழுதல் ; சூடடித்தல் , நெற்கதிரைக் கடாவிட்டுத் துவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உழுதல். 1. To plough;
  • சூடடித்தல். 2. To thresh out grain by making cattle tread over the stalks;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. + அடி-.1. To plough; உழுதல். 2. To thresh out grain bymaking cattle tread over the stalks; சூடடித்தல்.