தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாக்குதலால் ஏற்பாடும் ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாக்குதலாலுண்டாகும் ஒலி. இன்கட் பம்பை யெருக்குரலுறீஇ (பெருங். மகத. 26, 36). Sound produced by beating, as a drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எருக்கு- + குரல்.Sound produced by beating, as a drum; தாக்குதலாலுண்டாகும் ஒலி. இன்கட் பம்பை யெருக்குரலுறீஇ (பெருங். மகத. 26, 36).