- 5 v. tr. 1. Tokill; கொல்லுதல். (திவா.) 2. To harass, trouble;வருத்துதல். படி றெருக்கி (கலித். 81). 3. To cut,hew; வெட்டுதல். பைம்புத லெருக்கி (முல்லைப். 25).4. To beat, as a drum; தாக்குதல். வீதிதோ றெருக்கி. . . முரசறைந்தகாலை (சீவக. 609). 5. To strike, as abush; அடித்தல். பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கி (பெரும்பாண். 112). 6. To destroy; அழித்தல். நாடுகெட வெருக்கி (பதிற்றுப். 83, 7). 7. Tolay a burden upon; சுமத்துதல். (W.) 8. Toproduce sound on a musical instrument ofpercussion; தாக்கி ஒலியெழச்செய்தல். இன்னிசைமுரச மியமர மெருக்க (பெருங். நரவாண. 6, 63).
|