தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரம் ; சாணி ; வறட்டி ; பசளை ; மலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரம். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037). 1. Animal or vegetable manure;
  • . 2. See எருமுட்டை.
  • மலம். எருவாய் கருவாய் தனிலே (திருப்பு. 774). 3. Excrement;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. manure, உரம்; 2. cow-dung, சாணி; 3. excrement, மலம். எருக்கட்ட, to fold sheep, to gather dung, to keep a dunghill. எருக்கட்டு, எருக்களம், எருநிலம், a place where cattle are driven for manure, a dunghill. எருப்போட, எருவிட, to manure land; 2 to pass excrement. எருமுட்டை, --வறட்டி, dried cowdung. காட்டெரு முட்டை, dried cowdung found in the fields.

வின்சுலோ
  • [eru] ''s.'' Manure of cows, sheep, &c., வயலுக்கிடுமெரு. 2. Cowdung, சாணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. eruvu, K. erubu.] 1.Animal or vegetable manure; உரம். பிடித்தெருவும்வேண்டாது (குறள், 1037). 2. See எருமுட்டை. 3.Excrement; மலம். எருவாய் கருவாய் தனிலே (திருப்பு. 774).