தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரிகை , உடலெரிச்சல் ; பொறாமை ; சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எரிகை. 1. Burning;
  • கோபம். இழந்தா ளெரிவினா ல ர்த்து (திவ். பெரியாழ். 1, 2, 4).
  • பொறாமை. எரிவினாற் சொன்னாரேனும் (தேவா. 758, 9). 3. Envy, jealousy;
  • உடற்காந்தல். 2. Heat in the system; burning, as of the eyes, hands, feet, etc.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எரிதல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Burning, ignition, எரிகை. 2. ''s.'' Heat in the system, smart ing, pungency, inflammation, உடலெரிவு 3. Envy, jealousy, resentment, பொறாமை. 4. Fretting, displeasure, anger, irrita tion of body and mind, கோபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எரி-. 1. Burning; எரிகை. 2. Heat in the system; burning, asof the eyes, hands, feet, etc.; உடற்காந்தல்.3. Envy, jealousy; பொறாமை. எரிவினாற் சொன்னாரேனும் (தேவா. 758, 9). 4. Anger, wrath; கோபம்.இழந்தா ளெரிவினா லீர்த்து (திவ். பெரியாழ். 1, 2, 4).