தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊழித்தீயில் நின்று ஆடுவோன் , அழலைக் கையிலேந்தி ஆடுபவன் , சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழலை யேந்தியாடுபவராகிய சிவன். எரியாடி தென்றில்லை (திருக்கோ. 127.) šiva, who dances with flaming fire in hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எரி +. Šiva, whodances with flaming fire in hand; அழலை யேந்தியாடுபவராகிய சிவன். எரியாடி தென்றில்லை (திருக்கோ. 127).