தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீற்றின பற்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்து பஸ்மம். (யாழ். அக.) Calcined medicinal powder;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நீற்றினபஸ்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எரி- + விடு- +. Calcined medicinal powder; மருந்து பஸ்மம். (யாழ். அக.)