தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேங்கொட்டை மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Marketing-nut tree. See செங்கோட்டை. (தைலவ. தைல. 61.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேங்கோட்டைமரம்.

வின்சுலோ
  • ''s.'' A tree, the milk of whose seeds is pungent and caustic, and being indelible, is used in marking, சேங் கொட்டைமரம், Semicarpus anacardium.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. (=agni) + mukhī.Marking-nut tree. See சேங்கொட்டை. (தைலவ.தைல. 61.)