தமிழ் - தமிழ் அகரமுதலி
    கார்ப்புச் சுவை ; பொறாமை ; நெஞ்செரிப்பு ; எரிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெஞ்செரிப்பு. (W.) 4. Burning sensation in the throat;
  • பொறாமை. 3. Envy, jealousy;
  • எரிக்கை. 1. Burning;
  • கார்ப்புச்சுவை. 2. Pungency;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எரித்தல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Burning, igni tion, எரிவு. 2. ''s.'' Envy, jealousy, peevish ness, malice, rancor, பொறாமை. 3. Sa tiety, nausea, நெஞ்செரிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எரி-. 1. Burning;எரிக்கை. 2. Pungency; கார்ப்புச்சுவை. 3. Envy,jealousy; பொறாமை. 4. Burning sensation inthe throat; நெஞ்செரிப்பு. (W.)