தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பின் கொழுந்து ; முடக்கொற்றான் ; சோதிக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருப்பின் கொழுந்து. எரிக்கொடிக்கவைஇய செவ்வரை போல (ஐங்குற்று. 353). 1. Flame of fire;
  • . 2. Balloon-vine. See முடக்கொற்றான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எரி +. 1.Flame of fire; நெருப்பின் கொழுந்து. எரிக்கொடிக்கவைஇய செவ்வரை போல (ஐங்குறு. 353). 2. Balloon-vine. See முடக்கொற்றான்.