தமிழ் - தமிழ் அகரமுதலி
    விறகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுப்புவிறகு. எங்கள் மடத்துக் கெரி கரும்புகொள்வது (தனிப்பா. 76, 149). Firewood;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விறகு.

வின்சுலோ
  • ''s.'' Fagots, விறகு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எரி- +.Firewood; அடுப்புவிறகு. எங்கள் மடத்துக் கெரிகரும்புகொள்வது (தனிப்பா. i, 76, 149).