தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளைப்பு தளர்ச்சி , ஒடுக்கநிலை ; வறுமைக்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறுமைக் காலம். எய்ப்பினில் வைப்பென்பது (பழ. 358). 2. Time off adversity;
  • இளைப்பு. எய்ப்பானார்க் கின்புறு தேனளித்து (தேவா. 189, 3). 1. Weariness, languor;

வின்சுலோ
  • ''v. noun.'' Weariness, lan guor, &c., இளைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எய்-. 1. Weariness,languor; இளைப்பு. எய்ப்பானார்க் கின்புறு தேனளித்து(தேவா. 189, 3). 2. Time of adversity; வறுமைக்காலம். எய்ப்பினில் வைப்பென்பது (பழ. 358).