தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளைத்தகாலத்தில் உதவுதற்காக வைக்கப்படும் சேமப்பொருள். அப்பாவென் னெய்ப்பில் வைப்பே யாற்றுகிலேன் (தாயு. பராபர. 25). That which is laid by to be of use in a time off adversity;
  • தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது. (யாழ். அக.) That which, though itself feeble, is a source of strength and support to other things;

வின்சுலோ
  • ''s.'' That which is laid up for a time of adversity, வறுமையி லுதவதற்குவைக்குந்திரவியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எய்ப்பு +. That which is laid by to be of use ina time of adversity; இளைத்தகாலத்தில் உதவுதற்காக வைக்கப்படும் சேமப்பொருள். அப்பாவென்னெய்ப்பில் வைப்பே யாற்றுகிலேன் (தாயு. பராபர.25).
  • n.< எய்ப்பு +. That which, though itself feeble,is a source of strength and support to otherthings; தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது. (யாழ்.அக.)