தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேட்டில் உதவும் பொருள் , இளைத்த காலத்தில் உதவுதற்காகச் சேர்த்து வைக்கும் பொருள் சேமநிதி ; தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லடியார்மனத் தெய்ப்பினில்வைப்பை (தேவா. 818, 2). See எய்ப்பில்வைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. See எய்ப்பில்வைப்பு. நல்லடியார்மனத்தெய்ப்பினில்வைப்பை (தேவா. 818, 2).