தமிழ் - தமிழ் அகரமுதலி
    முள்ளம்பன்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முள்ளம் பன்றி. எய்ப்பன்றி முதுகுபோலும் (பெரும்பாண். 88, உர்ரை). Porcupine;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முட்பன்றி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எய் +. [T.edupandi, Tu. eyipanji.] Porcupine; முள்ளம்பன்றி. எய்ப்பன்றி முதுகுபோலும் (பெரும்பாண். 88,உரை).