தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளைத்தல் ; குறைவடைதல் ; மேய் வருந்துதல் ; ஓய்தல் ; வறுமையடைதல் ; காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாது இருத்தல் ; அறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாதிருத்தல். Loc. To be within one's depth;
  • இளைத்தல். எய்த்த மெய்யெ னெய்யே னாகி (பொருந. 68). To grow weary be exertion; to fail in strength, as in battle; to flag as from want of food;
  • குறைவுறுதல். எய்த்தெழு பிறையினை வளைவின் றாகநேர்வைத்துளதெனின் (இரகு. யாகப். 8). அறிதல். நொந்தவென் றெய்த்தடிச் சிலம்பிரங்கும் (சீவக. 2683). 3. To be deficient; - tr. To know, understand;
  • மெய்வருந்துதல். எய்யாமை யெல்லாவறமுந் தரும் (குறள், 296). 2. To take pains, exert oneself;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. To grow wearyby exertion; to fail in strength, as in battle; toflag as from want of food; இளைத்தல். எய்த்த மெய்யெ னெய்யே னாகி (பொருந. 68). 2. To take pains,exert oneself; மெய்வருந்துதல். எய்யாமை யெல்லாவறமுந் தரும் (குறள், 296). 3. To be deficient; குறை
    -- 0529 --
    வுறுதல். எய்த்தெழு பிறையினை வளைவின் றாகநேர்வைத்துளதெனின் (இரகு. யாகப். 8).-- tr. To know,understand; அறிதல். நொந்தவென் றெய்த்தடிச் சிலம்பிரங்கும் (சீவக. 2683).
  • 11 v. intr. To be withinone's depth; காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாதிருத்தல். Loc.