பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. approach, கிட்டு; 2. acquire, obtain, பெறு; 3. revere, பணி; 4. experience, அனுபவி; 5. leave, forsake, விடு; v. i. be suitable, பொ ருந்து; 2. happen, befall, occur, சம்பவி; 3. appear, become, உண்டாகு; 4. be sufficient, be adequate, போதியதாகு. நிலைமை எய்திவிட, the condition to draw near, to attain a position. சித்தியெய்துதல், obtaining success. எய்த, adv. carefully, well, adequately; 2. very much, abundantly.

வின்சுலோ
  • [eytu] கிறேன், எய்தினேன், வேன், எய்த, ''v. a.'' To approach, come upon, அணுக. 2. To obtain, acquire, attain, பெற் றுக்கொள்ள. 3. To experience, enjoy, or suffer, பயனனுபவிக்க. 4. ''v. n.'' To arrive at, come, சேர. 5. To happen, occur, சம்பவிக்க. ''(p.)'' மெய்ஞ்ஞானநெறியெய்துகிறது. To obtain true wisdom. என்பாவத்திற்குப்பயனென்னையெய்திற்று. The consequence of my sin came upon me.