தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்றாக ; நிரம்ப .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரம்ப. எய்த . . . தம்மைப்புகழ்தல் (சீவக. 2683). 2. Very much, abundantly, profusely;
  • நன்றாக. எனநினைத் தெய்த நோக்கி (கம்பரா. உருக்கா. 28). 1. Carefully, well, adequately;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < எய்து-. 1. Carefully,well, adequately; நன்றாக. எனநினைத் தெய்த நோக்கி(கம்பரா. உருக்கா. 28). 2. Very much, abundantly, profusely; நிரம்ப. எய்த . . . தம்மைப்புகழ்தல் (பழ. 65).