தமிழ் - தமிழ் அகரமுதலி
    முள்ளம்பன்றி ; அம்பு ; ஓர் உவமவுருபு .
    (வி) எய்என் ஏவல் , அம்பு செலுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பு. இவளாகத் தெய்யே றுண்டவாறெவன் (திருவிளை. பழியஞ். 24). ஓர் உவமவுருபு. தேனெய் மார்பகம் (சீவக. 2382). Arrow; - part. A term signifying comparison;
  • முள்ளம்பன்றி. எய்ம்முள் ளன்ன பரூஉமயிர் (நற். 98). Porcupine;
  • வறுமை. எய்யுரையான் (ஏலா. 33). Poverty;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an arrow, அம்பு; 2. a porcupine, முள்ளம்பன்றி; 3. a term signifying comparison, உவமையுருபு.
  • I v. t. cast, throw, எறி, 2. discharge arrows; பாணம் பிரயோகி. "எய்தவனிருக்க அம்பை நோவானேன்" "With the archer before you why do you blame the arrow?" எய்தல், எய்வு, v. ns.
  • VI. v. i. grow weary, fail in strength, இளை; 2. exert oneself, take pains, பாடுபடு; 3. be deficient, குறைவுறு; v. t. know, understand, அறி. எய்ப்பு, v. n. weariness; 2. poverty as in "எய்ப்புரையான்" (ஏலாதி.) எய்த்தல், v. n. growing weary. எய்யாமை, (எய்+ஆ neg.+மை) ignorance.

வின்சுலோ
  • [ey] ''s.'' Porcupine, முட்பன்றி. ''(p.)''
  • [ey] கிறேன், தேன், வேன், ய ''v. a.'' To cast, to throw, to fling, to fling stones, &c.; to discharge arrows, அம்புமுதலியவவெய்ய. எய்தவனிருக்கவம்பைநோவதேன். Why be offended with the arrow seeing that he is present who discharged it? ''[prov.]''
  • [ey] கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To grow weary by exertion, fail in strength--as in battle; to flag through want of food, &c., இளைக்க. 2. To be redu ced in circumstances, grow poor, தரித்திரம டைய. 3. ''v. a.'' To know, understand, comprehend, அறிய. ''(p.)'' அனிச்சம்படினும்பொறாமையையெய்த்தும். Though he (Siva) knew that the feet of his consort could not endure the failing of the (deli cate) ''anicah'' flower-(பிரபுலிங்க.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எய்-. [T. ēḍu, K. ey, M. ey-yan, Tu. eyi.] Porcupine; முள்ளம்பன்றி. எய்ம்முள் ளன்ன பரூஉமயிர் (நற். 98).
  • n. Arrow; அம்பு. இவளாகத் தெய்யேறுண்டவாறெவன் (திருவிளை. பழியஞ். 24).--part.A term signifying comparison; ஒர் உவமவுருபு.தேனெய் மார்பகம் (சீவக. 2382).
  • n. prob எய்-. Poverty; வறுமை.எய்யுரையான் (ஏலா. 33).