தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்பக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்றலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 67, உரை.) (Puṟap.) A theme which treats of the defence of a fortress by its owner;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எயில் +.(Puṟap.) A theme which treats of the defenceof a fortress by its owner; அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்றலைக் கூறும்புறத்துறை. (தொல். பொ. 67, உரை.)