தமிழ் - தமிழ் அகரமுதலி
    எம்மை ஒத்தவர் , எம்மோடொத்தவர் ; நாங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எம்மை யொத்தவர். எம்மனோரிவட் பிறவலர்மாதோ (புறநா. 210). 1. Those like ourselves, our party;
  • நாங்கள். மம்மர்நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை (புறநா. 53). 2. We;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எம்மோடொத்தவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அன்னோர்.1. Those like ourselves, our party; எம்மை
    -- 0528 --
    யொத்தவர். எம்மனோரிவட் பிறவலர்மாதோ (புறநா. 210).2. We; நாங்கள். மம்மர்நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை (புறநா. 53).