தமிழ் - தமிழ் அகரமுதலி
    எங்கள் தலைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எங்கள் தலைவி. எம்பிராட்டிதிருவடிமேற் பொன் னஞ்சிலம்பில் (திருவாச. திருவெம். 16). Our lady;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எங்கள் தலைவி.

வின்சுலோ
  • ''s.'' Our lady, our mistress, எம்மிறைவி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எம் +. Ourlady; எங்கள் தலைவி. எம்பிராட்டிதிருவடிமேற் பொன்னஞ்சிலம்பில் (திருவாச. திருவெம். 16).