தமிழ் - தமிழ் அகரமுதலி
    ' யாம் ' என்பது பொருள் வேற்றுமைப்பட வரும்பொழுது திரியும் நிலை ; எம்முடைய ; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'யாம்' என்பது வேற்றுமைப்படுகையிற் றிரிந்திருக்கும் நிலை. The oblique of யாம் to which case-endings are usu. affixed, as எம்மை, எம்மால்;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • poss. pron. (யாம்) our, நம்முடைய. எமர், our relatives, our friends, those like us, எம்மவர். எமரங்கள், (same as எமர்). எமன், he who is one of us, he who is for us எம்மவன். எம்பி, our or my younger brother. எம்மான், எம்மை, our lord, our master.

வின்சுலோ
  • [em] ''pos. pron.'' [''from'' யாம்.] Our --as எங்குலம், our caste; எம, our things. Also the ending of verbs of different persons, உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி--as உண்டனெம்யானுமவனும், I and he ate. எமக்கு. To us, நமக்கு. எம்மனோர். Like us, such as we are, per sons of our rank, state, circumstances.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < யாம். The oblique of யாம்to which case-endings are usu. affixed, as எம்மை, எம்மால்; 'யாம்' என்பது வேற்றுமைப்படுகையிற் றிரிந்திருக்கும் நிலை.