தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனிமை ; கூடியிருப்போன்(ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடியிருப்போன்-ள். (திவா.) எமியை யிருந்தர சாள்வது கன்டவென் கண்க ளினைந்தழியத் தமியை யிருந்தனை (தணிகைப்பு. சீபரி. 563). 2. One in company with others, opp. to தமி;
  • தனிமை. எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). 1. Solitude;

வின்சுலோ
  • [emi] ''s.'' Society, fellowship--the opposite of தமி, solitude. (திவா.) (In சது, erroneously ஏமி, companion, உடனிகழ்வான்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எம். 1. Solitude; தனிமை. எமியேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). 2.One in company with others, opp. to தமி; கூடியிருப்போன்-ள். (திவா.) எமியை யிருந்தர சாள்வதுகண்டவென் கண்க ளினைந்தழியத் தமியை யிருந்தனை(தணிகைப்பு. சீபரி. 563).