தமிழ் - தமிழ் அகரமுதலி
    எம்மைச் சேர்ந்தவன் ; எமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எமரனாயி னிறைகொடுத் தகல்க (பெருங். உஞ்சைக். 37, 201). See எமன்1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See எமன். எமரனாயி னிறைகொடுத் தகல்க (பெருங். உஞ்சைக். 37,201).