தமிழ் - தமிழ் அகரமுதலி
    என்றைக்கும் , எந்நாளும் , எப்போதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See என்றைக்கும்.

வின்சுலோ
  • ''s.'' Every day, always, forever. என்றைக்கும்--எற்றைக்கும்--என்றென்றைக்கும். Forever. என்றைக்குச்செய்வானோ. When he will do it (I cannot tell). என்றுமுள்ளவர். The everlasting one God. என்றைத்தினம். Which day? என்றூழிகாலமும். Through all ages. இன்றன்றென்றும். To-day and forever.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • aav. < என்று +. Seeஎன்றைக்கும்.