தமிழ் - தமிழ் அகரமுதலி
    எலும்பு ; எலும்புக்கூடு ; உடம்பு ; புல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலும்பு. என்பு நைந்துருகி (திருவாச. 4, 80). 1. Bone;
  • உடம்பு. ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு (குறள், 73). 2. Body;
  • புல் (அக. நி.) Grass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bone, எலும்பு; 2. body, உடல்; 3. grass, புல்.

வின்சுலோ
  • [eṉpu] ''s.'' A bone, bones, எலும்பு. 2. Grass, புல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Bone; எலும்பு. என்புநைந்துருகி (திருவாச. 4, 80). 2. Body; உடம்பு.ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு (குறள், 73).
  • n. Grass; புல். (அக. நி.)