- -11 v. tr. caus. of என்-.[T. anipintsu.] To make one establish or prove,as a statement; ருசுப்படுத்துதல். அதை அவன்வாயினாலே உமக்கு என்பிப்பேன். (J.)
- 11 v. tr. Caus. of என்-.To cause to be known; to proclaim; பிரசித்தியாக்குதல். என் சொல்லால் யான்சொன்ன இன்கவியென்பித்து (திவ். திருவாய். 7, 9, 2).
|