தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வியப்பிரக்கக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • என்ன. 1. What;
  • ஓர் அதிசய விரக்கக் குறிப்பு. என்னேயெ னேகருணை விளையாட்டிருந்தவாறு (தாயு. எங்குநிறை. 2). 2. What, an exclamation of pity, wonder or surprise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. what, என்ன; 2. what! an exclamation of pity, wonder, or surprise.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிசயவிரக்கச்சொல்.
என்னோ.
என்னோ.

வின்சுலோ
  • [eṉṉē ] . An exclamation of pity, doubt, amazement, surprise, contempt, &c., அதிசயவிரக்கச்சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < என். 1. What; என்ன.2. What, an exclamation of pity, wonder orsurprise; ஓர் அதிசய விரக்கக் குறிப்பு. என்னேயெனேகருணை விளையாட்டிருந்தவாறு (தாயு. எங்குநிறை.2).