தமிழ் - தமிழ் அகரமுதலி
    எத்தன்மைத்து ; எத்தனை ; எவ்வளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எனைத்துள கேட்பன துன்பம் (கம்பரா. பள்ளி. 60). See எனை2.
  • எத்தன்மைத்து(யாழ். அக.) Of what sort;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எவ்வளவினது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < எனை. See எனை.எனைத்துள கேட்பன துன்பம் (கம்பரா. பள்ளி. 60).
  • inter. pron. Of whatsort; எத்தன்மைத்து. (யாழ். அக.)