தமிழ் - தமிழ் அகரமுதலி
    என்கின்ற ; சிறிதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிதும். வழுவெனும் பாரேன் (சிலப். 16, 69). Even a little;

வின்சுலோ
  • [eṉum ] . A particle affixed to finite verbs, gerunds, nouns, &c., and meaning although, even if, also, at least, &c., ஓர்வினை யெச்சவிகுதி. செத்தேனுமினிப்பிறப்பேன்தேவர்தேவே. Oh! God of gods, I shall be born again even after the death of this body.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < எ. Even a little;சிறிதும். வழுவெனும் பாரேன் (சிலப். 16, 69).