தமிழ் - தமிழ் அகரமுதலி
    என்றால் , என்று சொல்லின் ; என்கையால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • என்று சொல்லின். 1. If (it is) said so;
  • என்கையால். அவையவை முனிகுவமெனினே (பொருந. 107). 2. In consideration of;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • conj. if (it is) said so; 2. in consideration of.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • conj. < id. 1. If (it is)said so; என்று சொல்லின். 2. In consideration of; என்கையால். அவையவை முனிகுவமெனினே (பொருந. 107).